67 
சினிமா

ரெட்ரோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்.. தமிழகத்தில் ரூ17.75 கோடி வசூலித்துள்ளதாக தகவல்

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளில் 17கோடியே 75 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளில் 17கோடியே 75 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால் ரசிகர்கள் பலர் திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர்.