61 
சினிமா

அவதார் முதல் பாகம் பட்ஜெட்டை மிஞ்சிய ராமாயணம்..

அவதார் திரைப்படத்தின் முதல் பாகத்தை விட அதிக செலவில் ராமாயணம் திரைப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Web Team

அவதார் திரைப்படத்தின் முதல் பாகத்தை விட அதிக செலவில் ராமாயணம் திரைப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1,600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் உருவாவதாக கூறப்பட்ட நிலையில், 2 பாகங்களையும் சேர்ந்து 4 ஆயிரம் கோடியில் படம் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி படத்தின் ஒரு பாகத்தின் பட்ஜெட் அவதார் படத்தின் முதல் பாகத்தின் பட்ஜெட்டை விட கூடுதல் என கூறப்படுகிறது.