விஜய் சேதுபதி - சாய் பல்லவி நடிக்கும் "இஞ்சி வெல்லம்" திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இளங்கோ கிருஷ்ணன் வரிகளில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், "ஆச்சி ஆச்சி..." என தொடங்கும் பாடலை வைஷாலி சமந்த், சரண்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் ஜனவரி 29-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.