Ajith racing 
சினிமா

GT4 கார் பந்தய தொடரின் கடைசி போட்டி

இந்த சீசனை வெற்றிகரமாக முடிக்க அஜித்குமார் அணிக்கு அருமையான வாய்ப்பு என அவர் பதிவிட்டுள்ளார்.

Web Team

ஐரோப்பாவில் நடைபெறும் GT4 கார் பந்தய தொடரின் கடைசி போட்டியில் ரோமெய்ன் வோஸ்னியாக் உடன் அஜித் குமார் இணையவுள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சீசனை வெற்றிகரமாக முடிக்க அஜித்குமார் அணிக்கு அருமையான வாய்ப்பு என அவர் பதிவிட்டுள்ளார்.