Dhanush 
சினிமா

திரைப்படமாகும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு

இந்த ஆண்டு இறுதிக்குள் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Manigandan Raja

 வாழ்க்கை வரலாறு :

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாவதாக இருந்த "இளையராஜா" திரைப்படம் கிடப்பில் போடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு இளையராஜாவே இசையமைக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.