Matharasi 
சினிமா

மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடைபெறும் என தகவல்..!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'மதராஸி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Web Team

செப்டம்பர் 5-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.