Miraai movie 
சினிமா

மிராய் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வரும் 10ம் தேதி ஜியோ ஸ்டாரில் வெளியாகிறது

தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான ‘மிராய்’ திரைப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது. கார்த்தி கட்டாமேனி இயக்கத்தில் புராணத்தையும் பேண்டஸியையும் கலந்து வெளியான இப்படம், வரும் 10ம் தேதி ஜியோஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Team