விமல் நடிக்கும் "நவோரியா" திரைப்படத்தின் புரோமோ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது..ரோகேஷ் வரிகளில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை தொகுப்பாளினி பிரியங்கா, புருஷோத்தமன் பழனி, இமான் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.