Aasai 
சினிமா

நடிகர் கதிர் நடித்துள்ள ஆசை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இப்படம், நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு வரும் மார்ச் 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Manigandan Raja

நடிகர் கதிர், நடிகை திவ்ய பாரதி நடித்துள்ள ஆசை படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகியும் வெளியாகாமல் இருந்து வந்த இப்படம், நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு வரும் மார்ச் 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.