ஜீவா நடிக்கும் "தகப்பன்" திரைப்படத்தின் 2-வது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஜீவா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மார்ஷல் ராபின்சன் இசையில், "சொக்க வச்சாலே" என தொடங்கும் பாடல் வெளியாகிறது. ரா.வெங்கட் இயக்கத்தில், ரஜிஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.