Dasoora 2nd single 
சினிமா

காதி திரைப்படத்தின் இரண்டாம் பாடல் அப்டேட் ‘தசரா’ பாடல் இன்று மாலை 4.45 மணிக்கு வெளியாகும்

அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள காதி திரைப்படத்தின் இரண்டாம் பாடலான ‘தசரா’ இன்று மாலை 4.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு புரோமோ வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

Web Team

அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள காதி திரைப்படத்தின் இரண்டாம் பாடலான ‘தசரா’ இன்று மாலை 4.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு புரோமோ வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘காதி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.