"ராக்கா" திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது தீபிகா படுகோனே, மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா நடிக்கின்றனர்
இயக்குநர் அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிக்கும் "ராக்கா" திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் தீபிகா படுகோனே, மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இது பான் உலக திரைப்படமாக ஆங்கிலம், கொரியா, சீன மொழிகளிலும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.