Actor vimal in cbe temple 
சினிமா

நடிகர் விமலின் "வடம்" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு மாசாணியம்மன் கோவிலில் படக்குழுவினர் சிறப்பு வழிபாடு

நடிகர் விமல் நடித்துள்ள "வடம்" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து, கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் படக்குழுவினர் சிறப்பு வழிபாடு செய்தனர். கேத்திரன் இயக்கத்தில், ராஜசேகரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் புதுமுக நடிகை சங்கீதா நடித்துள்ளார்.

Web Team