vIJAY ANTONY 
சினிமா

இறுதிக் கட்டத்தை எட்டிய "நூறு சாமி" படப்பிடிப்பு

படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விஜய் ஆண்டனி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Web Team

பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி இணையும் நூறு சாமி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விஜய் ஆண்டனி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். திரைப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என தெரிகிறது.