மணிகண்டா 
சினிமா

"எந்த மலை சேவித்தாலும்" பாடல் இணையத்தில் வைரல்

வைபவ் நடித்துள்ள "மணிகண்டா" திரைப்படம் திரைப்பட பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு

Manigandan Raja

வைபவ் நடித்துள்ள "மணிகண்டா" திரைப்படம் திரைப்பட பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு
"எந்த மலை சேவித்தாலும்" பாடல் இணையத்தில் வைரல்

வைபவ் நடித்துள்ள "மணிகண்டா" திரைப்படத்தின் "எந்த மலை சேவித்தாலும்" பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. பிரேம்ஜி இசையில், பிரபல பக்தி பாடகர் வீரமணிதாசன் இந்த பாடலை பாடியுள்ளார்.

இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன் ஆகியோருடன் வெங்கட் பிரபு, ரவி மோகன், மிர்ச்சி சிவா உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.