Bun butter jaam song 
சினிமா

"பன் பட்டர் ஜாம்" படத்தின் "தியா தியா" பாடல் வெளியானது பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ள தியா தியா பாடல்..!

ராஜு ஜெய மோகன் நடிப்பில் உருவாகியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தின் 'தியா தியா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Srini Vasan

ராஜு ஜெய மோகன் நடிப்பில் உருவாகியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தின் 'தியா தியா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

நிகழ்காலத்தைப் புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய கதையை மையமாக கொண்டு ‘பன் பட்டர் ஜாம்’ படம் உருவாகியுள்ளது.

ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள தியா தியா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.