அருள்நிதி 
சினிமா

"வேட்ட சாமி" படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

அருள்நிதி நடித்துள்ள "வேட்ட சாமி" திரைப்படம். இயக்குநர் அமீர், ஆடுகளம் நரேன் நடித்துள்ள திரைப்படம்

Manigandan Raja

அருள்நிதி நடித்துள்ள "வேட்ட சாமி" திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குநர் எம்.செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், அமீர், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.