துல்கர் சல்மான், சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள காந்தா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது..செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வரும் செப்டம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.