மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன், அமீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : கபடியில் மாஸ் காட்டும் துருவ் விக்ரம் - பசுபதி