மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள “டீயஸ் இரே ((DIES IRAE)) திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ராகுல் சதாசிவன் இயக்கியுள்ள இந்த படம் ஹாரர், திரில்லர் கலந்த கதையாக உருவாகியுள்ளது. டீயஸ் இரே திரைப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.