MAARISAN MOVIE 
சினிமா

மாரீசன் திரைப்படத்தின் டிரெய்லர் அப்டேட் இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு..!

ஃபகத் ஃபாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள மாரீசன் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Web Team

ஃபகத் ஃபாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள மாரீசன் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.