Selvaragavan 
சினிமா

செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கிய மனைவி

கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

Web Team

இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய செல்வராகவன், அடுத்த 6 மாதத்தில் தாம் மிகப்பெரிய பிரச்சனை ஒன்றை சந்திக்க போவதாக கூறியிருந்த நிலையில், அதனையும், இதையும் தொடர்புபடுத்தி செல்வராகவனுக்கு மீண்டும் விவாகரத்தா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.