Thotta dharani 
சினிமா

செவாலியே விருதை பெற்றுக் கொண்ட தோட்டா தரணி

கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக சென்னையில் உள்ள பிரான்ஸ் கலையரங்கத்தில் தோட்டா தரணிக்கு விருது

Web Team

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான "செவாலியே" விருது தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான கலை இயக்குநரான தோட்டா தரணிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. 64 ஆண்டுகள் கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக சென்னையில் உள்ள பிரான்ஸ் கலையரங்கத்தில் தோட்டா தரணிக்கு விருது வழங்கப்பட்டது.