57 
சினிமா

டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு அதிகரிக்கும் டிக்கெட் புக்கிங்.. முதல் நாளை விட 10ஆவது நாளில் அதிக புக்கிங்ஸ்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு டிக்கெட்கள் அதிகம் புக்கிங் செய்யப்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு டிக்கெட்கள் அதிகம் புக்கிங் செய்யப்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புக் மை ஷோ செயலில் படம் வெளியான முதல் நாள் 45 ஆயிரம் டிக்கெட்கள் புக் ஆனதாகவும் 10வது நாளில் 1லட்சத்து 23 ஆயிரம் டிக்கெட்கள் புக் ஆகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

படம் முதல் ஒரு வாரத்தில் 27 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.