Super hero 
சினிமா

அர்ஜுன் தாஸ் சாண்டி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில்

ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

Web Team

அர்ஜுன் தாஸ், சாண்டி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு ‘சூப்பர் ஹீரோ’ என பெயரிடப்பட்டுள்ளது. ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.