Ajith dubai 
சினிமா

துபாயில் நாளை நடைபெறும் 24 மணி நேர கார் பந்தயம்

துபாயில் போட்டி நடைபெறும் மைதானத்தில் அஜித்குமார் நிற்கும் புகைப்படத்தை அவரது மேனேஜர் வெளியிட்டு, இந்தியாவின் பெருமை ஓங்கி ஒலிக்கிறது

Manigandan Raja

துபாயில் நாளை நடைபெறும் 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்துகொள்கிறார். இந்த பந்தயத்தில் கடந்தாண்டு 3-வது இடத்தை பிடித்த அஜித், இந்தாண்டு முதல் இடத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சூழலில், துபாயில் போட்டி நடைபெறும் மைதானத்தில் அஜித்குமார் நிற்கும் புகைப்படத்தை அவரது மேனேஜர் வெளியிட்டு, இந்தியாவின் பெருமை ஓங்கி ஒலிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : உருவாகும் God of War இணையத்தொடர்!