சூர்யாவின் ‘சீன்’ பட டிரைலர் வெளியீட்டு விழா 31-ஆம் தேதி வெளியீட்டு விழா நடைபெறும் என அறிவிப்பு நவம்பர் 6-ல் வெளியாகும் ‘சீன்’ திரைப்படம்
சூரியா நடிப்பில் உருவாகியுள்ள “சீன்” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா 31 ஆம் தேதி தனியார் கல்லூரியில் நடைபெறும் என வீடியோ வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜீத்து மாதவன் இயக்கியுள்ள இந்த படத்தில் நஸ்லன் கே. கஃபூர், நஸ்ரியா நஜிம் மற்றும் ஆனந்தராஜ், லால், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகிறது.