AOT 
சினிமா

துல்கர் சல்மானின் AOT பட டிரெய்லர் வெளியீடு

AOT வரும் 20ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது

Manigandan Raja

துல்கர் சல்மானின் AOT பட டிரெய்லர் வெளியீடு வரும் 20ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆகாசம்லோ ஒக தாரா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

துல்கர் சல்மான்

பவன் சடிநேனி இயக்கும் இப்படத்தில் புதுமுகம் சாத்விகா வீராவல்லி கதாநாயகியாகவும், ஸ்ருதி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.