Family man director 
சினிமா

"TOURSIT FAMILY" இயக்குநருக்கு டும் டும்

குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

Web Team

"TOURSIT FAMILY" திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்-அகிலாவின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. தேனாம்பேட்டையில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.