'கேங்கர்ஸ்' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் 
சினிமா

'கேங்கர்ஸ்' படத்திற்கு 'யு/ஏ' தணிக்கை சான்றிதழ்.. சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள கேங்கர்ஸ்

சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள கேங்கர்ஸ் திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

Srini Vasan

சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள கேங்கர்ஸ் திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த இருவரின் கூட்டணியில் உருவான திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் படம் உருவாகி உள்ளது.