SK 
சினிமா

வெங்கட்பிரபு- சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய திரைப்படம்

இதுவரை பார்க்காத சிவகார்த்திகேயனை பார்ப்பீர்கள் எனவும் வெங்கட் பிரபு கூறியிருந்தார்.

Web Team

வெங்கட்பிரபு- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் தோற்றம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. திரைப்படம் வித்தியாசமான நகைச்சுவை படமாக இருக்கும் என்றும், இதுவரை பார்க்காத சிவகார்த்திகேயனை பார்ப்பீர்கள் எனவும் வெங்கட் பிரபு கூறியிருந்தார்.