வேட்டுவம் 
சினிமா

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம்

பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகிறது

Manigandan Raja

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகிறது

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகி வரும் வேட்டுவம் திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகிறது.

தற்காப்பு கலையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்.