Pookie movie 
சினிமா

விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் பூக்கி படம்

விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் ஹீரோவாக நடிக்கிறார்.

Web Team

விஜய் ஆண்டனி தயாரிக்கும் பூக்கி திரைப்படத்தில் இருந்து மனசு வலிக்குது...கிறுக்கு பிடிக்குது.. என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கணேஷ் சந்திரா இயக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் ஹீரோவாக நடிக்கிறார். 2-கே காதலர்கள் இடையே நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து படம் உருவாகுகிறது.