41 
சினிமா

விஜய் ஆண்டனியின் ”மார்கன்” படம் பிரமாண்டமாக ரிலீஸ்..

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள மார்கன் திரைப்படம், உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Web Team

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள மார்கன் திரைப்படம், உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

வித்தியாசமான கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.