Vijay dance 
சினிமா

தளபதி கச்சேரி பாடலுக்கு நடனமாடி விஜய் கொண்டாட்டம்

அரங்கில் இருந்த சுமார் 80 ஆயிரம் பேரும் உணர்ச்சி பொங்க கூச்சலிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Manigandan Raja

சிவகாசி திரைப்படத்தில் இடம் பெற்ற கோடம்பாக்கம் ஏரியா பாடலை விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் பாடும்போது ரசிகர்கள் தங்களும் CHOROUS-ஆக பாடினர். மேடைக்கு வந்த விஜய்யும், தற்போது டிரண்டில் இருக்கு தளபதி கச்சேரி பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை வைப் செய்தார். அப்போது அரங்கில் இருந்த சுமார் 80 ஆயிரம் பேரும் உணர்ச்சி பொங்க கூச்சலிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.