விஜய் சேதுபதி ஏஸ் திரைப்படம் 
சினிமா

மே 23 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதி ஏஸ் திரைப்படம்.. முதல் பாடலான உருகுது உருகுது பாடல் கடந்த மாதம் வெளியானது

நடிகர் விஜய் சேதிபதியின் ஏஸ் திரைப்படம், மே 23 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Srini Vasan

நடிகர் விஜய் சேதிபதியின் ஏஸ் திரைப்படம், மே 23 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியுள்ள படத்தில் நடிகை ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், முதல் பாடலான உருகுது உருகுது பாடல் கடந்த மாதம் வெளியானது.