VJS New movie 
சினிமா

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி, மகிழ் திருமேனியுடன் இணையும் திரைப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாகவும், ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Manigandan Raja

மகிழ் திருமேனி :

இயக்குநர் மகிழ் திருமேனி, நடிகர் விஜய் சேதுபதியை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி, மகிழ் திருமேனியுடன் இணையும் திரைப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாகவும், ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.