ACE Movie second song 
சினிமா

விஜய் சேதுபதியின் "ஏஸ்" 2வது பாடல் இன்று வெளியீடு மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு..!

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள "ஏஸ்" திரைப்படத்தின் 2-ம் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Srini Vasan

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள "ஏஸ்" திரைப்படத்தின் 2-ம் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் சேதுபதியின் 51-வது படமான 'ஏஸ்' படத்தில் அவர் பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அனைத்து காட்சிகளிலும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் 'உருகுது உருகுது' எனத்தொடங்கும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. 'ஏஸ்' திரைப்படம் மே 23-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.