Phoenix movie 
சினிமா

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ள ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு..!

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ள ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Web Team

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ள ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை மறுநாள் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.