Kushi 
சினிமா

மீண்டும் வெளியாகும் விஜய்யின் 'குஷி' திரைப்படம் செப்டம்பர் 25-ஆம் தேதி ரீ-ரிலீஸ் என அறிவிப்பு

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய இந்த படம் காதல் கதைக்களத்தில் உருவாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, அந்த கால கட்டத்திலேயே உலகளவில் 22 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது

Web Team

விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய இந்த படம் காதல் கதைக்களத்தில் உருவாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, அந்த கால கட்டத்திலேயே உலகளவில் 22 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது.