விக்ரம் பிரபு 
சினிமா

விக்ரம் பிரபுவின் 26-வது திரைப்படம் சிட்டி ஆஃப் கோல்டு

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் சித்தார்த் இயக்கம்

Manigandan Raja

நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் இருபத்தி ஆறாவது திரைப்படமான 'சிட்டி ஆஃப் கோல்டு' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் அதிரடி ஆக்ஷன் திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டுப் படக்குழுவினர் சிறப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.