Shakira 
சினிமா

ஏப்ரலில் இந்தியாவுக்கு வரும் உலகப் புகழ் பெற்ற பாடகி ஷகிரா

அந்தப் பாடல் தற்போது யூடியூபில் 445 கோடிக்கு மேல் பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Manigandan Raja

உலகப் புகழ் பெற்ற பாடகி :

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவுக்கு வரும் உலகப் புகழ் பெற்ற பாடகி ஷகிரா, மும்பை மற்றும் டெல்லியில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலம்பியாவைச் சேர்ந்த ஷகிரா, 2010 கால்பந்து உலக கோப்பைக்காக பாடிய Waka Waka பாடல் மூலம் புகழ் பெற்றார். அந்தப் பாடல் தற்போது யூடியூபில் 445 கோடிக்கு மேல் பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.