சினிமா

"சட்டை கசங்காமல் ரூ.500 கோடி வசூல் ரஜினியால் மட்டும் முடியும்"

விறுவிறுப்பான கமர்ஷியல் எண்டர்டெயினர்

Manigandan Raja

"சட்டை கசங்காமல் ரூ.500 கோடி வசூல் ரஜினியால் மட்டும் முடியும்" விறுவிறுப்பான கமர்ஷியல் எண்டர்டெயினர்

சட்டை கூட கசங்காமல் 500 கோடி ரூபாய் வசூலிப்பதெல்லாம் ரஜினியால் மட்டுமே முடியும் என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கே வரவழைக்கும் விறுவிறுப்பான கமர்ஷியல் எண்டர்டெயினர் ரஜினி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.