சன்னி தியோல் நடித்துள்ள "சூர்யா - ஆன்ட் சே ஆரம்ப் தக்" திரைப்படத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு
சன்னி தியோல் நடித்துள்ள "சூர்யா - ஆன்ட் சே ஆரம்ப் தக்" திரைப்படத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்த படம் மருத்துவத்துறையை களங்கப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, இந்திய மருத்துவர்கள் சங்கம் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளது.