நடிகர் ஆர்யா நடிக்கும் "ஹலோ காதல்" திரைப்படம் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு
ஆர்யா நடிக்கும் "ஹலோ காதல்" திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் "கண்ணும் கண்ணும்" என தொடங்கும் பாடல் வெளியாகிறது.