CGL Ration rice 
மாவட்ட செய்திகள்

1 டன் மதிப்பிலான ரேஷன் அரிசி பறிமுதல்

சுமார் 8 கிலோமீட்டர் துரத்திச் சென்று TATA ACE என்று சொல்லக்கூடிய குட்டியானை வாகனத்தை மடக்கி பிடித்தனர்

Web Team

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் 1 டன் மதிப்பிலான ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.ரேஷன் கடையிலிருந்து அரிசி கடத்திச் செல்வதாக தகவல் வந்த நிலையில் உடனடியாக போலீசார் சினிமா பட பாணியில் சுமார் 8 கிலோமீட்டர் துரத்திச் சென்று TATA ACE என்று சொல்லக்கூடிய குட்டியானை வாகனத்தை மடக்கி பிடித்தனர்