7 
மாவட்ட செய்திகள்

110 கிலோ வெண்ணெய் கொண்டு ஆஞ்சநேயருக்கு அலங்காரம்.. திரளான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஆஞ்சநேயர் திருக்கோவிலில் விஷ்வரூப ஆஞ்சநேயருக்கு 110 கிலோ எடையுள்ள வெண்ணெய் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.

Srini Vasan

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஆஞ்சநேயர் திருக்கோவிலில் விஷ்வரூப ஆஞ்சநேயருக்கு 110 கிலோ எடையுள்ள வெண்ணெய் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.

இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆஞ்சநேயரை, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.