1 
மாவட்ட செய்திகள்

250 ரூபாய்க்கு பதில் 1200 பில்? மதுக்கரை நகராட்சியில் ஊழல் புகார்!

மதுக்கரை நகராட்சி நிர்வாகம் ஊழலில் ஈடுபடுவதாக கூறி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகை

Srini Vasan

மதுக்கரை நகராட்சி நிர்வாகம் ஊழலில் ஈடுபடுவதாக கூறி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகை,

250 ரூபாய் பிளிச்சிங் பவுடருக்கு 1200 ரூபாய் என பில் எழுதுவதாக குற்றச்சாட்டு,

593 ரூபாய் மதிப்பிலான எல் இ டி விளக்கிற்கு 4050 ரூபாய் என்று பில் எழுதுவதாக காட்டம்,

1000 ரூபாய் மதில்லான கடப்பாரைக்கு 2 ஆயிரம் ரூபாய் என்று பில் எழுதுவதாகவும் குற்றச்சாட்டு.