தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து இலங்கை வழியாக விமானம் மூலம் மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 13 இந்தோ- சைனீஸ் பாக்ஸ் ரக ஆமைகளை
விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடத்தலுக்கு காரணமான இரண்டு பேரை கைது செய்து, ஆமைகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.