13 
மாவட்ட செய்திகள்

மதுரையில் 144 தடை! திருப்பரங்குன்றத்தில் குவிந்த போலீசார்

மதுரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு உள்ள நிலையில் போலீசார் குவிப்பு, இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் அறிவித்த நிலையில் போலீஸ் குவிப்பு, திருப்பரங்குன்றம் முருகன் கோவில், சிக்கந்தர் தர்கா விவகாரம் தொடர்பாக போராட்டம்.

Srini Vasan

மதுரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு உள்ள நிலையில் போலீசார் குவிப்பு,

இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் அறிவித்த நிலையில் போலீஸ் குவிப்பு,

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு,

திருப்பரங்குன்றம் முருகன் கோவில், சிக்கந்தர் தர்கா விவகாரம் தொடர்பாக போராட்டம்.